Pages

Friday, November 22, 2013

அழகு, ஆச்சர்யம், அதிசயம்...

 நமது பூமியில் இருக்கும் பல உயிரினங்கள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருந்தாலும், அவை புலி, சிங்கம், யானை போன்ற பெரிய மிருகங்களின் ஆளுமை காரணமாக கவனிக்கப்படாமல் போகின்றன. சாதாரணமாக காணப்படாத பல உயிரினங்களிலும் எவ்வளவு அழகு மற்றும் கவர்ச்சி உள்ளன என்று காட்டுகிறார் புகைப்பட கலைஞர் ராஸ் பைப்பர். இது ஒருவகையான குளவியின் படம்.

http://www.bbc.co.uk/tamil/science/2013/09/130924_animal_earth_tamil_gallery.shtml

No comments:

Post a Comment